Pages

Jul 5, 2020

மூச்சுப்பயிற்சிகள்

பஸ்திரிகா பிரணாயாமம்
நாடி சுத்தி பிரணாயாமம்
பிராமரி பிரணாயாமம்
கபாலபதி கிரியா
அடலோமா
விடலோமா 

நாடி சுத்தி - Healer Bashkar

நாடி சுத்தி - Healer Bashkar


காலையில் எந்த பயிற்சி செய்வது நல்லது | Healer baskar


- சூடு - குளிர்ச்சி
- 2 சூடு - 1 குளிர்ச்சி

எளியமுறை உடற்பயிறிச் - வேதாத்திரி மகரிஷி

  1. கைப் பயிற்சி
    1. கையை மேலே தூக்கி 4 மூச்சு - கீழே தொங்கவிட்டு 2 மூச்சு
    2. பக்கவாட்டில் விரித்து, இணைக்கவும்
    3. விரல்களைக் குவித்து வலது கை, இடது கை, இரண்டுகைகளும், இரண்டுகைகளும் 180 பாகை வித்திசாயத்தில் சுற்றும் பயிறிசி
    4. கை பெருவிரல்களை இணைத்து இடமும், வலமும் திரும்புதல்.
    5. கால் முட்டியில் கைவத்து காலை சுற்றுதல்
  2. கால் பயிற்சி
  3. நரம்பு-தசைநார் மூச்சுப் பயிற்சி
  4. கண் பயிற்சி
  5. கபாலபதி - 3 சுற்று
  6. மகராசனம்
  7. உடம்பைத் தேய்த்து விடுதல்
  8. அக்கு-பிரஷர்
  9. உடம்பைத் தளர்த்துதல்