Dec 22, 2013
Dec 21, 2013
Tamizh Kadavul (Part 1) - Nellai Kannan
நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.
இத்தனை பெரியவர்கள் இருக்குமிடத்தில், பொற்கிழி கொடுத்தது சரி - எதற்க்காக எத்தனை ரூபாய்கள் உள்ளே இருக்கிறது என பொதுவில், பொதுக்கூட்டத்தில் சொல்லவேண்டும்? அடுத்த முறை தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன், நன்றி.
Dec 18, 2013
Dec 14, 2013
உன்னையறிந்தால் எழுத்துச்சித்தர் - பாலகுமாரன்
நன்றி ஸ்ரீநிவாஸ் & பாலகுமாரன் அய்யா அவர்களுக்கும். சொன்னதை பழக வேண்டும் - முக்கியமாக மூச்சுப்பயிற்சியும், முயற்சியும். அனைத்தும் நன்றாக இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதைததவிர. ஏனன்றால், அக்கிரமகாரர்களும், வக்கிரகாரர்களாலும் அனைத்து சாமானியர்களும், அப்பிராணிகளும் பாதிக்கப்படுவது எதனால்? சுயநல அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செய்வதற்கு, அப்பிராநிகளின் முன்ஜென்பத்தை காரணமாக சொல்லவேண்டாம்
Dec 11, 2013
Dec 9, 2013
Dec 4, 2013
Kovai Nagarathar Sangam Ilakkiya Vizha (Part 1) - Nellai Kannan
27 நிமிடம் அறிமுகப்படலம். அதற்க்குப்பிறகு நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு
Nov 25, 2013
Nov 24, 2013
Nov 20, 2013
Nov 19, 2013
Jul 20, 2013
Jul 10, 2013
Jul 9, 2013
May 7, 2013
எடுக்கத் தவறிய புகைப்படங்கள்!
Facebook-ல்
கொத்து
கொத்தாய்
நண்பரின்
புகைப்படங்களை பார்த்தபின் தெரிந்தது
என்னால்
எடுக்கப்படாத புகைப்படங்கள்...
இனி என்னால்
எடுக்கவே முடியாத
புகைப்படங்கள்
எத்தனை எத்தனை...
நல்ல தண்ணீர்
வெள்ளம் ஓடிய வைகை ...
தண்ணீர்
தளும்பிய கண்மாய் ..
இருபுறமும்
மரங்களடர்ந்த வாய்க்கால்...
மணியோசையும்
வண்டியோட்டியின் பாட்டுமாய் போன மாட்டு வண்டி..
முக்கியமாய்
நானும்
என் தந்தையும் சேர்ந்து எடுக்காத புகைப்படம்.
Apr 30, 2013
Reminder about your invitation from Poovendran Alagarsundaran
|
Apr 23, 2013
Invitation to connect on LinkedIn
|
Invitation to connect on LinkedIn
|
Apr 14, 2013
Mar 7, 2013
30/12/12
ல லட்சம் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் எல்லாம் வாங்கத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தாலே போதும். ஆரோக்கியமான உடலமைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியை விட எளிதானதும், செலவில்லாததும் ஆகும்.
இதய நாளங்களுக்கு உரிய வேலை கொடுத்து தேவையான உந்து சக்தியை ஏற்படுத்தி இதயத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்ற நடைப்பயிற்சி உதவுவது எல்லோருக்கும் தெரிந்திருக்காது. நமது உடலில் மிகப்பெரிய தசை காலில்தான் உள்ளது. நடைப்பயிற்சியானது அந்த தசைகளை வலுவுள்ளதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.
சாதாரணமான நேரங்களில் கை தசைகளுக்கு வேலை இருக்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்மை அறியாமல் கைகளை அசைப்பதால் கை தசைகளும் முறுக்கேறுகின்றன. உடலில் வீணாக சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கிறது.
நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரல் சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது. இதயநோயுடன் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் தர நீரிழிவு நோய், பித்தகற்கள், ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்த நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் நல்லது.
வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. ஆனால் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. நடைப்பயிற்சியே மனிதனுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்லை.

Feb 5, 2013
Feb 2, 2013
Jan 26, 2013
Jan 22, 2013
Jan 14, 2013
A Poovendran sent you a video: "Tamil Pechu enkal muchu - Kavithai"
|
Happy New Year
தினம் தினம் நெரிசல் இல்ல பயணம் கிடைக்க அலுவலகத்தில் முடிக்கக்கூடிய அளவில் deadline கிடைக்க ... சிலசமயங்களில் deadline முடிக்கக்கூடிய திறமை வளர ... உறவுகள் நம்மை புரிந்து கொள்ள.. பலசமயங்களில் நினைப்பதை உறவுகள் அப்படியே புரிந்துகொள்ளும்படி பேசும் திறமை வளர.. forward மெயிலானாலும் நண்பரின் பெயர் போட்டு மெயில் அனுப்ப நேரமும் மனமும் கிடைக்க ... போனவருடம் தெரிந்த தெரியாத மனிதர்களிடம் பெற்ற உதவிகளை இந்த வருடம் திருப்பி தர .... அடுத்த வருடம் சில புதிய உதவிகள் நமக்கு வர இவ்வருடம் நாம் சில உதவிகள் செய்ய வாய்ப்புகிடைக்க... குடியான மக்கள் வாழ்க்கைதரம் உயர... குடி(கார)மக்கள் குடியை நிறுத்துவதன் மூலம் எண்ணிக்கை குறைய... நாட்டைப்பற்றி என்னும் நல்லவர்கள் சிலர் அரசியலுக்கு வர... நல்லவர்களை தேர்ந்தெடு க்கும் மனநிலை நமக்கு வர.. புத்தாண்டு வாழ்த்துக்கள்
TS ES
விஜய் டிவி - உண்ணால் முடியும் தம்பி என்னாச்சு?
நீயா நான, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போன்ற தரமான, தேவையான நிகழ்ச்சிகளின் வரிசையில் 'உண்ணால் முடியும் தம்பி' ஒளிபரபியதற்கு நன்றி. நிகழ்ச்சி வந்தது - வந்த வேகத்திலேயே நாலே நிகழ்ச்சியில் காணாமல் போனது. நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்ததில் என்னைப் போலவே பலர் மிக ஆர்வமாக பார்த்து இருக்கிறார்கள் - அவர்களுக்கு எங்கோ ஒரு மூலையில் இருந்த தொழில் கனவு தூசு தட்டிபார்க்க வைத்தது. எனவே, பார்வையாளர்கள் இல்லை அதனால் அந்த நிகழ்ச்சியை தொடரவில்லை என தோன்றவில்லை. தமிழகத்தில் அல்லது தமிழ் பேசும் உலகில் உழைப்பால் உயர்ந்தவர்கள் அவ்வளவுதான? இந்த நிறுத்தம் தர்காளிகமானதாக கருதி தொடர முடியுமா? சுமுதாய அக்கரையில் எப்பொழுதும் கவனம் காட்டும் விஜய் டிவி இந்த நிகழ்ச்சியையும் இதைப் போல பல நிகழ்ச்சியும் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
TS ES
Jan 11, 2013
Subscribe to:
Posts (Atom)