தினம் தினம் நெரிசல் இல்ல பயணம் கிடைக்க அலுவலகத்தில் முடிக்கக்கூடிய அளவில் deadline கிடைக்க ... சிலசமயங்களில் deadline முடிக்கக்கூடிய திறமை வளர ... உறவுகள் நம்மை புரிந்து கொள்ள.. பலசமயங்களில் நினைப்பதை உறவுகள் அப்படியே புரிந்துகொள்ளும்படி பேசும் திறமை வளர.. forward மெயிலானாலும் நண்பரின் பெயர் போட்டு மெயில் அனுப்ப நேரமும் மனமும் கிடைக்க ... போனவருடம் தெரிந்த தெரியாத மனிதர்களிடம் பெற்ற உதவிகளை இந்த வருடம் திருப்பி தர .... அடுத்த வருடம் சில புதிய உதவிகள் நமக்கு வர இவ்வருடம் நாம் சில உதவிகள் செய்ய வாய்ப்புகிடைக்க... குடியான மக்கள் வாழ்க்கைதரம் உயர... குடி(கார)மக்கள் குடியை நிறுத்துவதன் மூலம் எண்ணிக்கை குறைய... நாட்டைப்பற்றி என்னும் நல்லவர்கள் சிலர் அரசியலுக்கு வர... நல்லவர்களை தேர்ந்தெடு க்கும் மனநிலை நமக்கு வர.. புத்தாண்டு வாழ்த்துக்கள்
TS ES
Jan 14, 2013
Happy New Year
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment