Pages

Jan 14, 2013

விஜய் டிவி - உண்ணால் முடியும் தம்பி என்னாச்சு?

நீயா நான, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போன்ற தரமான, தேவையான நிகழ்ச்சிகளின் வரிசையில் 'உண்ணால் முடியும் தம்பி' ஒளிபரபியதற்கு நன்றி. நிகழ்ச்சி வந்தது - வந்த வேகத்திலேயே நாலே நிகழ்ச்சியில் காணாமல் போனது.

நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்ததில் என்னைப் போலவே பலர் மிக ஆர்வமாக பார்த்து இருக்கிறார்கள் - அவர்களுக்கு எங்கோ ஒரு மூலையில் இருந்த தொழில் கனவு தூசு தட்டிபார்க்க வைத்தது. எனவே, பார்வையாளர்கள் இல்லை அதனால் அந்த நிகழ்ச்சியை தொடரவில்லை என தோன்றவில்லை.

தமிழகத்தில் அல்லது தமிழ் பேசும் உலகில் உழைப்பால் உயர்ந்தவர்கள் அவ்வளவுதான? இந்த நிறுத்தம் தர்காளிகமானதாக கருதி தொடர முடியுமா?

சுமுதாய அக்கரையில் எப்பொழுதும் கவனம் காட்டும் விஜய் டிவி இந்த நிகழ்ச்சியையும் இதைப் போல பல நிகழ்ச்சியும் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

TS ES

No comments:

Post a Comment