நன்றி ஸ்ரீநிவாஸ் & பாலகுமாரன் அய்யா அவர்களுக்கும்.
சொன்னதை பழக வேண்டும் - முக்கியமாக மூச்சுப்பயிற்சியும், முயற்சியும். அனைத்தும் நன்றாக இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதைததவிர.
ஏனன்றால், அக்கிரமகாரர்களும், வக்கிரகாரர்களாலும் அனைத்து சாமானியர்களும், அப்பிராணிகளும் பாதிக்கப்படுவது எதனால்? சுயநல அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செய்வதற்கு, அப்பிராநிகளின் முன்ஜென்பத்தை காரணமாக சொல்லவேண்டாம்
No comments:
Post a Comment