Pages

Sep 5, 2007

Photo கேட்டதுக்காக

If the page is not opened, please press F5
நான் ஊரை விட்டு வந்தவுடன நன்பர்கள் கேட்டதுக்ககா இந்த மடல்s

மடல்-5
மடல்-4
மடல்-3
மடல்-2
மடல் - 1

2 comments:

  1. பூவேந்திரன்,

    என்ன உங்க பதிவெல்லாம் பிடிஎப் ஆ வருது? ஒரு மார்க்கமா தான் இருக்கிங்க!

    தமிழ் தட்டச்சு செய்வது பற்றி கேட்டீர்கள் அதற்காக இது...

    தமிழில் இணையம் இல்லாத போதும் தட்டச்சு செய்ய இ.கலப்பை பயன்படுத்துங்கள் அது இந்த சுட்டியில் கிடைக்கும்
    http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

    இதனைப்பயன்படுத்துவதில் சந்தேகம் இருப்பின் தமிழ் வலைப்பதிவு குறித்தான சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் ஒரு பதிவுள்ளது அதனைப்பார்க்கவும்.

    http://tamilblogging.blogspot.com/

    ReplyDelete
  2. நன்பர்கள் மட்டுமே பார்த்த என் வலைப்பதிவை, பார்த்ததன் மூலம் நன்பராகும் மதிப்பிர்க்குரிய வவ்வால் அன்னாச்சிக்கு,

    என் வலைபதிவையும் பார்த்து முதன்முதல Comments எழுதுனதுக்கு நன்றிங்க. (நீங்க நான் கேட்டதுக்கு பதில்தான் சொன்னீங்க அது comment இல்ல - இருந்தலும் நான் comment-ஆ எடுத்துக்கிட்டேன்.)

    உங்க வலைபதிவு எல்லாம் தின மனி மதிரின்னா என்னது தினத்தந்தி மாதிரி..பதிவு பற்றி தெரியாதவங்களுக்கு போகுது...அதனால படிசவங்களுக்கு comment போட தெரியல.

    இன்னிக்கு ஒன்னு போட்டு இருக்கென்... இதுதான் முதல் முதலா பதிவு..அத பாத்துட்டு ஒரு Comment போடுங்களேன்

    ReplyDelete