Pages

Sep 15, 2007

--> திருத்துங்க நன்பர்களே!!










தப்பு செஞ்சா திருத்துங்க நன்பர்களே!!

ஆகஸ்ட் பதிவு "What I am doing in Germany" படித்த நன்பர்களுக்கு.........

படம் பாத்துட்டு, நல்லா enjoy பன்றீங்க அப்படின்னு எனக்கு சொல்லி மனசுக்குல்
- அவனுக்கு வந்த வாழ்வ பாரு...
- மவனே அவன் புத்திய காமிச்சுட்டான் பாரு...
- சம்பாதிக்க போனமா சேத்து வச்சமான்னு இல்லாம இப்படி தன்னிக்கு தன்னியா செலவலிக்கிரானே... இன்னம் என்ன என்னத்துக்கு செலவளிப்பான்...
- ஹ்ம்... என பெருமூச்சு விட்ட அன்ப, நண்பர் - களுக்கு,

ஏண்டா அங்க போயி நம்ப நாட்டு மானத்த வாங்குர அப்படின்னு யாராவது ஒருத்தர் நான் செஞ்ச தப்ப சொல்லி திருத்தக் கூடாதா?

என்ன பன்றது என்ன போலத்தான நீங்களும்... கொரஞ்ச பட்சம் நான் செஞ்சத அடுத்தவங்க செய்யாம இருக்க சொல்ரேன்.

4 comments:

  1. பூவேந்திரன் ,

    எங்கே கிளாஸ் புடிக்கிற படம் எல்லாம் , தனியா பதுக்கி வச்சு இருக்கிங்களா, இதற்கு முன்னர் இருந்த வலைப்பதிவும் இதுவும் ஒன்று தானே?

    //முரட்டுக்களைக்கு மூக்கனாம் கயிரு போடுர மாதிரி இதுக்கு எல்லாம் கோக், தன்னி இப்படி எதவது கலக்கனும் - Raw-ஆ அடிக்க கூடாது//

    நாங்க எல்லாம் முரட்டுக்காளையை மடக்குறவங்க, கூட கலக்க புல்லட் வலிமை பீர(strong beer) ஊத்துவோம்ல! சும்மா நச்சுனு டாப்ல தூக்கும்!

    ReplyDelete
  2. வவ்வால் அன்னச்சி,

    Comment போட்டதுக்கு நன்றி.

    //எங்கே கிளாஸ் புடிக்கிற படம் எல்லாம் , தனியா பதுக்கி வச்சு இருக்கிங்களா, இதற்கு முன்னர் இருந்த வலைப்பதிவும் இதுவும் ஒன்று தானே?//

    -- இதே வலைபதிவுதான். அந்த படம் எல்லாம் ஆக
    ஸ்ட் பதிவுல இருக்கு

    ReplyDelete
  3. Aahaa.. thanni adikarathukku ivalo periya aaraichiya?? chumma eduthama ulla thallunoma'nu irukanum..

    But ungala yaaro romba thitti irukaanga pola irukku :) paavam, avanga kashtam avangalukku..

    Enna porutha varaikum, ithula enna thappu irukku thirutharathukku!!

    ReplyDelete
  4. Jayamurugan,

    //But ungala yaaro romba thitti irukaanga pola irukku :) //
    யாரும் திட்டலங்க...எனக்கு தெரிஞ்சுக்குர வாய்ப்பு வந்தது....சென்னையிலும், பேங்களூருலிம் தன்னி அடிச்சு அடிச்சு...எந்த class-a எப்படி புடிக்கிரதுன்னு தெரியம போச்சுன்னு ஆதங்கத்துல, குரைந்த பட்சம் எனக்கு தெரிஞ்சவுங்க தெரிஞ்சுகட்டும்னு தாங்க இத எழுதுனேன். நன்றி.

    ReplyDelete