Pages

Oct 2, 2024

October 2



 

காந்தி

காமராஜர்

Oct2-

பிறப்பு 

இறப்பு

சுதந்திர போராட்டங்கள்

இந்திய அளவில் ஆரம்பித்தார்

தமிழகத்தில் காந்தியின் கொள்கையில் இணைந்து முன்னெடுத்தார்

சுய ஒழுக்கம்

கடுமையாக கடைப்பிடித்தார்

காந்தியை போலவே  கடைப்பிடித்தார்

காங்கிரஸ் கட்சியில் பயணம்

காங்கிரசை காந்தி வளர்த்தார்

தீவிர காங்கிரஸ் பற்றாளர்

படிப்பு

சட்டம் 

சுதந்திரப் போராட்டக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்து,  படிப்பு ஆறாம் வகுப்போடு நிறுத்தப்பட்டது.

பிரதமர் ஆகும் வாய்ப்பு

ஒத்துக்கொள்ளவில்லை

அடுத்தவர்களை பிரதமராக ஆக்கினார் - இவர் ஆக முயற்சிக்கவில்லை

 

-          இன்னும் பல  

-          நான் 2007-ல் எழுதியது இங்கே

No comments:

Post a Comment