Pages

Dec 30, 2016

Welcome 2017!

அன்புடன் தங்களுக்கு
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனியவை அனைத்தும்
ஈதல் பண்பும்
உழைப்பில் உயர்வும்,
ஊக்கம் எண்ணத்திலும் செயலிலும்,
எண்ணியபடி
ஏற்றமும் பெற்று
ஐயம் தெளிந்து
ஒன்றிய புலன்களால்,
ஓயாது முயற்சியால்
"ஓள "- என அனைவரும் வியக்கும்படி
2017 அமைய வாழ்துத்துக்கள்

அன்புடன் பூவேந்திரன்

No comments:

Post a Comment