திரு ஆர்யா அவர்களுக்கு, (arya.official@gmail.com)
உங்களின் நடிப்பாற்றலும், தேர்வுசெய்து நடிக்கும் படங்களாலும், உங்கள் நடிப்பு ரசிக்கும்படியாகவும் நன்றாகவும் இருக்கிறது.
மதராசபட்டினம் பார்த்து, திரும்பி திரும்பி பார்த்து ரசித்த நான் எதைச்சையாக உங்கள் KFC விளம்பரம் பார்த்தேன். உங்கள் இளம் வயதில் வேண்டிய பணம்,மதிப்பு, புகழ் சம்பாதித்து உள்ளீர்கள் - அது நன்மைதிப்பாக மாற இந்தமாதிரி தரமற்ற, விளம்பரங்களுக்கு துனைபோகதீர்கள்.
நன்றி.
No comments:
Post a Comment