Jan 26, 2013
Jan 22, 2013
Jan 14, 2013
A Poovendran sent you a video: "Tamil Pechu enkal muchu - Kavithai"
|
Happy New Year
தினம் தினம் நெரிசல் இல்ல பயணம் கிடைக்க அலுவலகத்தில் முடிக்கக்கூடிய அளவில் deadline கிடைக்க ... சிலசமயங்களில் deadline முடிக்கக்கூடிய திறமை வளர ... உறவுகள் நம்மை புரிந்து கொள்ள.. பலசமயங்களில் நினைப்பதை உறவுகள் அப்படியே புரிந்துகொள்ளும்படி பேசும் திறமை வளர.. forward மெயிலானாலும் நண்பரின் பெயர் போட்டு மெயில் அனுப்ப நேரமும் மனமும் கிடைக்க ... போனவருடம் தெரிந்த தெரியாத மனிதர்களிடம் பெற்ற உதவிகளை இந்த வருடம் திருப்பி தர .... அடுத்த வருடம் சில புதிய உதவிகள் நமக்கு வர இவ்வருடம் நாம் சில உதவிகள் செய்ய வாய்ப்புகிடைக்க... குடியான மக்கள் வாழ்க்கைதரம் உயர... குடி(கார)மக்கள் குடியை நிறுத்துவதன் மூலம் எண்ணிக்கை குறைய... நாட்டைப்பற்றி என்னும் நல்லவர்கள் சிலர் அரசியலுக்கு வர... நல்லவர்களை தேர்ந்தெடு க்கும் மனநிலை நமக்கு வர.. புத்தாண்டு வாழ்த்துக்கள்
TS ES
விஜய் டிவி - உண்ணால் முடியும் தம்பி என்னாச்சு?
நீயா நான, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போன்ற தரமான, தேவையான நிகழ்ச்சிகளின் வரிசையில் 'உண்ணால் முடியும் தம்பி' ஒளிபரபியதற்கு நன்றி. நிகழ்ச்சி வந்தது - வந்த வேகத்திலேயே நாலே நிகழ்ச்சியில் காணாமல் போனது. நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்ததில் என்னைப் போலவே பலர் மிக ஆர்வமாக பார்த்து இருக்கிறார்கள் - அவர்களுக்கு எங்கோ ஒரு மூலையில் இருந்த தொழில் கனவு தூசு தட்டிபார்க்க வைத்தது. எனவே, பார்வையாளர்கள் இல்லை அதனால் அந்த நிகழ்ச்சியை தொடரவில்லை என தோன்றவில்லை. தமிழகத்தில் அல்லது தமிழ் பேசும் உலகில் உழைப்பால் உயர்ந்தவர்கள் அவ்வளவுதான? இந்த நிறுத்தம் தர்காளிகமானதாக கருதி தொடர முடியுமா? சுமுதாய அக்கரையில் எப்பொழுதும் கவனம் காட்டும் விஜய் டிவி இந்த நிகழ்ச்சியையும் இதைப் போல பல நிகழ்ச்சியும் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
TS ES
Jan 11, 2013
Subscribe to:
Posts (Atom)