எட்டையாபுரம் அரசவைப் புலவர் கடிகைமுத்துப் புலவர் மரணப்படுக்கையில் கிடந்தார். அவர் மகள் துணியில் பாலை நனைத்துப் புலவரின் வாயில் பிழிந்தாள். புலவர் கடுமையாக முகத்தைச் சுளித்தார். பக்கத்தில் இருந்த நண்பர் "பால் கசக்கிறதா'"? என்று கேட்டார். புலவர் சொன்னார்::
"பாலும் கசக்கவில்லை, பால் பிழிந்த துணியும் கசக்கவில்லை!"
இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன் "சாம்போதும் தமிழ் படித்து ச் சாகவேண்டும் என் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்'" என்று பாடினாரோ?
கா.இராமசாமி, பெரிய குளம்
No comments:
Post a Comment