- கைப் பயிற்சி
- கையை மேலே தூக்கி 4 மூச்சு - கீழே தொங்கவிட்டு 2 மூச்சு
- பக்கவாட்டில் விரித்து, இணைக்கவும்
- விரல்களைக் குவித்து வலது கை, இடது கை, இரண்டுகைகளும், இரண்டுகைகளும் 180 பாகை வித்திசாயத்தில் சுற்றும் பயிறிசி
- கை பெருவிரல்களை இணைத்து இடமும், வலமும் திரும்புதல்.
- கால் முட்டியில் கைவத்து காலை சுற்றுதல்
- கால் பயிற்சி
- நரம்பு-தசைநார் மூச்சுப் பயிற்சி
- கண் பயிற்சி
- கபாலபதி - 3 சுற்று
- மகராசனம்
- உடம்பைத் தேய்த்து விடுதல்
- அக்கு-பிரஷர்
- உடம்பைத் தளர்த்துதல்
No comments:
Post a Comment