Pages

Jan 12, 2008

பிரச்சனை?

எவ்வட்டமும்
எங்கும் எப்போதும்
எளிதுதான், அழகுதான்
வெளியிலிருந்து பார்க்கும்போது

எவ்வட்டமும்
சிறிதோ, பெறிதோ
அதனுள் நுழைந்து
ஒதுங்க மூலைகளின்றி
தினரும்போது தெரியும்
வட்டம் உள்ளும் கஷ்டம்தான்
ஒளிய இடம்தேடும்போது..

No comments:

Post a Comment