பூவேந்திரன்
வாங்குன அடியும், கொட்டும் இங்கே
Pages
(Move to ...)
Home
URLs
▼
நீங்களும் பாருங்களேன்...
(Move to ...)
Home
URLs
▼
May 18, 2022
ஊனம்
பறவையின் பார்வையில்
இறக்கையில்லாததால்
ஊனம் நான் !
பறவையின் பார்வை
எனக்குத் தெரியாததால்
என் ஊனம்
எனக்கு இழப்பில்லை !!
பார்த்தும் பார்க்காமல்
யாரிடமும் சொல்லாமல்
பறவை போயிருந்தால்
பிரச்சனை யாருக்குமில்லை !!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment