வாங்குன அடியும், கொட்டும் இங்கே
இறப்பதற்கு முன் பேசச் சொன்னால் என்ன பேசுவீர்கள்? Randy Pausch பேசின கடைசி பேச்சை கேளுங்க....அவர் யாரு, எந்த வைகையில் இவர் பேச்சு உசத்தி எல்லாம் இந்த இணைப்புக்கு போனால் தெரியும்ங்க... சுயமுன்னேற்றம் நல்ல பேச்சு motivational speach development self