அன்புடன்
தங்களுக்கு
ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனியவை
அனைத்தும்
ஈதல்
பண்பும்
உழைப்பில்
உயர்வும்,
ஊக்கம்
எண்ணத்திலும் செயலிலும்,
எண்ணியபடி
ஏற்றமும்
பெற்று
ஐயம்
தெளிந்து
ஒன்றிய
புலன்களால்,
ஓயாது
முயற்சியால்
"ஓள "- என அனைவரும் வியக்கும்படி
2017 அமைய வாழ்துத்துக்கள்
அன்புடன்
பூவேந்திரன்